சிக்கல்

Monday, April 01, 2013


வாழ்க்கை ,

கொஞ்சம் சிக்கலானதுதான்..

அதில் சிக்கிக்கொள்வதும்

தப்பித்துவருவதும்

அவனவன் விருப்பமே !

* தினேஷ்மாயா *

0 Comments: