முழம் கோடி ரூபாய்

Thursday, February 12, 2015


தெருவில் விற்கும் மல்லிப்பூ 

முழம் பத்து ரூபாய்..

உன் கூந்தலில் இருக்கும் மல்லிப்பூ

முழம் கோடி ரூபாய்..

* தினேஷ்மாயா *

0 Comments: