விலை உயர்ந்ததா ?

Thursday, February 12, 2015


எல்லாவற்றையும் விட்டுவிட்டு

ஏன் என் உறக்கத்தை மட்டும் திருடுகிறாய் ?

என் உறக்கம் என்ன

அவ்வளவு விலை உயர்ந்ததா ?

* தினேஷ்மாயா *

0 Comments: