ஓட்டம்

Thursday, February 12, 2015



எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம் 

என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கும் 

மனித இனத்தின் ஓட்டத்துக்கு 

அர்த்தம் கிடைக்கும் நேரத்தில் 

மனிதனின் ஓட்டம் நின்றிருக்கும் !!

* தினேஷ்மாயா *

0 Comments: