இசை...

Tuesday, September 28, 2010



இசையைத்தேடி
நான் எங்கும்
அலையவேண்டியதில்லை...

அவள் பெயரிலேயே
இருக்கிறது
இசை...


அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: