மூக்குத்தி..கம்மல்..

Wednesday, September 15, 2010



நீ சொல்வதை
கேட்டுக்கொண்டிருக்க
நான் ஒன்றும்
உன் கம்மல் இல்லை..




என்னைத் தாண்டிதான்
உன் மூச்சுக்காற்றும்
உன்னுள் செல்லும்..

உன் மூக்குத்தி நான் !



அன்புடன் -
தினேஷ்மாயா

0 Comments: