வண்ணம் கொண்ட வெண்ணிலவே

Monday, June 12, 2017


கன்னி உன்னை பார்த்திருப்பேன்

கால் கடுக்க காத்திருப்பேன்

ஜீவன் வந்து சேரும் வரை

தேகம் போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்துவிட்டால்

ஆவி கொண்டு நான் நடப்பேன் !

#வண்ணம் கொண்ட வெண்ணிலவே

* தினேஷ்மாயா *

0 Comments: