விதை வங்கி

Thursday, June 01, 2017




நார்வே நாட்டில் அமைந்திருக்கும் விதை வங்கி இது. உலகிலேயே மிகப்பெரிய விதை வங்கி இது. உலகில் இருக்கும் அனைத்து விதை வங்கிகளில் இருந்து பெறப்பட்ட  முக்கிய விதைகளை இங்கே பாதுகாக்கிறார்கள். ஏதாவது பேரழிவின் காரணமாக முக்கிய செடிகள், மரங்கள் அழிந்துவிட்டால், அதனை  மறுமுறை உலகிற்கு தந்திடும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கது.

* தினேஷ்மாயா *

0 Comments: