வெப்பம்

Sunday, January 04, 2015



சூரியனின் வெப்பத்தைவிட

நம் இருவரின் மூச்சுக்காற்று

உரசும்போது  ஏற்படும்

வெப்பமே அதிக உஷ்ணமானது..

* தினேஷ்மாயா *

0 Comments: