சோளக்காட்டு தேவதை

Sunday, January 04, 2015


பொதுவாக சோளக்காட்டில்

பொம்மைகளை வைத்து

பறவைகளை விரட்டுவார்கள்..

இங்கே - சோளக்காட்டில் ,

தேவதையை வைத்து

பறவைகளை ஈர்க்கிறார்கள்..

* தினேஷ்மாயா *

0 Comments: