தூக்கம்

Friday, November 02, 2012




ஏ தூக்கமே !!
நீ எங்கு இருக்கிறாய் ?
உன் விலாசத்தை எனக்கு தருவாயா ?
நீ தான் என்னிடம் வரவில்லை,
நானாவது உன்னிடம் வந்து சேர்கிறேனே !!

- அன்புடன்
****தினேஷ்மாயா****

2 Comments:

Unknown said...

ungalukku kidaiththal enakku koncham theriyapaduththungal....

தினேஷ்மாயா said...

இதுவரைக்கும் கிடைக்கவில்லை. ஒருவேளை கிடைத்தால் அனுப்பி வைக்கிறேன் பாரதி.