பாகற்காய் தோட்டம்

Friday, November 02, 2012





பலர் திராட்சை தோட்டத்தில் காதலிப்பார்கள்.
நான் பாகற்காய் தோட்டத்தில் காதலித்தேன் என்று நினைக்கிறேன். அதான், வர வர காதல் அதிகமாய் கசக்கிறது...

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: