பேய் இருக்கா

Friday, November 02, 2012




என் நண்பன் கேட்டான்.
மச்சி, நிஜமாவே பேய் இருக்கா?” என்று.
பேய் இருக்கா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியாது,
ஆனால், தமிழகத்தில் மட்டும் 3,10,04,770 பெண்கள் இருப்பதாக படித்தேன் என்றேன். அவன் என் பதிலைபுரிந்துக்கொண்டான்” ;)

உங்களுக்கு புரிஞ்சதா ? ! ?


- அன்புடன்
****தினேஷ்மாயா****

2 Comments:

Unknown said...

unga amma and sister aiyum serththu thaane??

தினேஷ்மாயா said...

அவங்களும் பெண்கள் தானே. அப்புறம் என்ன கேள்வி இது. இவர்களையும் சேர்த்துதான் சொன்னேனா என்று...