அன்பே நீயின்றி

Monday, July 03, 2017


அன்பே நீயின்றி அலைகள் ஆடாது 


கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது 


பூவே நீயின்றிப் பொழுதும் போகாது 


காதல் இல்லாமல் கவிதை வாழாது 

#சிங்களத்து_சின்னக்குயில்

* தினேஷ்மாயா *

0 Comments: