skip to main |
skip to sidebar
விக்ரம் வேதா..
படம் நல்லா இருக்கு...
அதுவும், மாதவன் & ஷ்ரத்தா ஜோடியின் நடிப்பு அருமை..
வழக்கம்போல் விஜய் சேதுபதி பிண்ணியிருக்கிறார்..
பிண்ணனி இசை அருமை.
பாடல்கள் ஓ.கே.
சில இடங்களில் வசனம் மிக அருமை.
சண்டை காட்சிகள் 'எப்போதும் போல' ரகம்தான்.
எப்படியிருந்தாலும் சரி...
படம் நல்லா இருக்கு..
* தினேஷ்மாயா *
அவள் சொல்கிறாள் !!
மூன்றாவது மனிதர்கள்தாமே நாம் என்று !
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
"எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா"
மீண்டும் சந்திப்போம் !
* தினேஷ்மாயா *
1. Try Each Other's Hobbies
2. Try a New Hobby Together
3. Go On a Road Trip
4. Work on a Puzzle
5. Go for Dating ! Yes.. Dating with your hubby/wife!!
6. Just … Exist !
7. Snuggle !
8. Play a Game Together
9. Do crazy things often
10. Do Something Spontaneous
11. Improve Your Home
12. Get Caught in the Rain
13. Let Your Imaginations Run Wild Together
14. Unplug
15. Go for trekking
16. One Word: Use code words
17. Read to Each Other
18. Work on the Practical Things
19. Express childishness to eachother
* தினேஷ்மாயா *
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கல்யாணி
* தினேஷ்மாயா *
In you !!!
Monday, July 31, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/31/2017 11:01:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நாமிருவரும் !!
Posted by
தினேஷ்மாயா
@
7/31/2017 10:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
இதை சொல்லியே ஆகனும்
Posted by
தினேஷ்மாயா
@
7/31/2017 10:46:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மாயாஜாலம்
Posted by
தினேஷ்மாயா
@
7/31/2017 10:44:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
யாருடைய இதயம்?
Posted by
தினேஷ்மாயா
@
7/31/2017 10:30:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
KD calls KB !!
Saturday, July 29, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/29/2017 07:02:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
The only change !
Posted by
தினேஷ்மாயா
@
7/29/2017 07:00:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
சிவசக்தி
Posted by
தினேஷ்மாயா
@
7/29/2017 12:51:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மின்னலே!
Posted by
தினேஷ்மாயா
@
7/29/2017 12:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
v.i.P...
Friday, July 28, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/28/2017 12:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஆண்டவன் கட்டளை
Thursday, July 27, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/27/2017 08:44:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கொள்ளைக்காரி
Posted by
தினேஷ்மாயா
@
7/27/2017 08:42:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
எப்படி மறப்பேன்?
Posted by
தினேஷ்மாயா
@
7/27/2017 10:00:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நாட்டியம்
Wednesday, July 26, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/26/2017 08:39:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
I loved this post..
Monday, July 24, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 07:45:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
உணர்வுகள் போதாதா
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 07:40:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பேசக்கூடாது !
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 07:36:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மணமாலையும் மஞ்சளும் சூடி
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 07:29:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
கொஞ்சம் கண்ணெடுத்து பாரு !!
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 07:25:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
விக்ரம் வேதா
விக்ரம் வேதா..
படம் நல்லா இருக்கு...
அதுவும், மாதவன் & ஷ்ரத்தா ஜோடியின் நடிப்பு அருமை..
வழக்கம்போல் விஜய் சேதுபதி பிண்ணியிருக்கிறார்..
பிண்ணனி இசை அருமை.
பாடல்கள் ஓ.கே.
சில இடங்களில் வசனம் மிக அருமை.
சண்டை காட்சிகள் 'எப்போதும் போல' ரகம்தான்.
எப்படியிருந்தாலும் சரி...
படம் நல்லா இருக்கு..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 03:33:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ம்...
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 12:51:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
S !!
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 12:02:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Yes !
Posted by
தினேஷ்மாயா
@
7/24/2017 12:00:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வாழ்த்துக்கள் !
Sunday, July 23, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/23/2017 10:17:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அணில் கடித்த பழமே ;-)
Posted by
தினேஷ்மாயா
@
7/23/2017 04:46:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
உன் மூச்சுக்காற்று
Posted by
தினேஷ்மாயா
@
7/23/2017 04:32:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
காதலும் பிறக்கும்
Posted by
தினேஷ்மாயா
@
7/23/2017 12:59:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
நேரம் போவது தெரியவில்லை
Posted by
தினேஷ்மாயா
@
7/23/2017 12:07:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மூன்றாவது மனிதன்?
Saturday, July 22, 2017
அவள் சொல்கிறாள் !!
மூன்றாவது மனிதர்கள்தாமே நாம் என்று !
உனக்கு தெரியவில்லை ! நான் மூன்றாவது மனிதர்கள் இல்லை. நம்மிருவருக்கும் முன்னமே பரிச்சயம் இருக்கிறது. நாம் இதற்கு முன்னர் ஒன்றாக இருந்துள்ளோம்.
புரியவில்லையா !?
பிரபஞ்சமானது, பெரு வெடிப்பு நடக்கும் முன்னர், சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், எல்லாம் ஒற்றைப்புள்ளியில் சுருங்கியிருந்தது. அந்த ஒற்றைப்புள்ளி வெடித்துதான், இந்த பிரபஞ்சமே உருவானது. அப்படியானால், நாமும் அந்த ஒற்றைப்புள்ளியில் இருந்துதான் வந்துள்ளோம் !
ஆம். சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னமே நாமிருவரும் ஒன்றாக இருந்துள்ளோம். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளோம். இப்போது சொல்லேன் ?
நாமிருவரும் மூன்றாவது மனிதர்களா ?
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/22/2017 04:51:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
போடி KD
Posted by
தினேஷ்மாயா
@
7/22/2017 04:42:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
வலிக்குதடி..
Friday, July 21, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/21/2017 05:46:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஓகே ஜானு !!
Posted by
தினேஷ்மாயா
@
7/21/2017 05:44:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
பெயர் என்னவோ ?!
Posted by
தினேஷ்மாயா
@
7/21/2017 02:18:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Weight !
Posted by
தினேஷ்மாயா
@
7/21/2017 02:09:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
KD !! ;-) :-D
Posted by
தினேஷ்மாயா
@
7/21/2017 01:55:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Count Down Starts !!
Thursday, July 20, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/20/2017 11:54:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
எப்பிறப்பிலும்
Wednesday, July 19, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/19/2017 09:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ராமன் தேடிய சீதை !!
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
"எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா"
" ராமன் தேடிய சீதை " திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் இது. இந்த பாடலும் இந்த வரிகளும் ஏனோ ரொம்ப பிடிச்சிருக்கு. இரண்டு தினங்களில் இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கே இல்லை. இதை நான் திரும்ப திரும்ப கேட்பதை பார்த்துவிட்டு நண்பர்கள் சிலர் குறும்பாகவும் நக்கலாகவும் விளையாட்டாகவும் கலாய்த்தார்கள். என்ன கூறினார்கள் என்று மற்றொரு பதிவில் பகிர்கிறேன். நேரம் நெருங்கிவிட்டது. உறக்கம் கண்ணை தழுவுகிறது. இரவு வணக்கம் !!
மீண்டும் சந்திப்போம் !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/19/2017 01:16:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Dreams - Vision
Posted by
தினேஷ்மாயா
@
7/19/2017 12:59:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Ha ha. Yes ! She did !!
Posted by
தினேஷ்மாயா
@
7/19/2017 12:54:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Best Pair
Tuesday, July 18, 2017
Posted by
தினேஷ்மாயா
@
7/18/2017 08:59:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
KB
Posted by
தினேஷ்மாயா
@
7/18/2017 02:04:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஒரு கோப்பைத் தேநீர்
எனக்கு இரு முரண்பட்ட பழக்கங்கள் இருக்கிறது. ஒன்று, நிறைய புத்தகங்கள் படிப்பேன். தமிழ், ஆங்கிலம் எதுவானாலும், சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பேன். இரண்டு, எந்த புத்தகமானாலும் பாதியோடு படிப்பதை நிறுத்திவிடுவேன். ஆனால், இந்த இரண்டாவது பழக்கத்தை நான் இன்றிலிருந்து கைவிடுகிறேன். இனி எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும் அதை முடித்துவிட்டுதான் அடுத்த புத்தகத்தை படிக்க வேம்டும் என்று ஒரு குறிக்கோள் கொண்டுள்ளென்.
என் அலுவலகத்தில் நூலகம் இருக்கிறது. எனக்கு என் அலுவலகத்தில் மிக பிடித்த விஷயம் இதுதான். ஒரு அரசு அலுவலகத்தில் நூலகம் வைத்திருப்பது. மதிய உணவு இடைவெளியில், அங்கு செல்வேன். நேற்று நூலகத்தில் இருந்து, ஓஷோ அவர்கள் எழுதிய " ஒரு கோப்பைத் தேநீர்" புத்தகத்தை எடுத்து வந்தேன். கொஞ்சம் தத்துவ அலைகள் அதிகமாக அடிக்கும்படியான புத்தகம்தான். இந்த புத்தகத்தை நேற்றே படிக்க தொடங்கிவிட்டேன். முடித்துவிட்டு இப்புத்தகத்தை பற்றி பகிர்கிறேன்..
இந்நூலில் இருந்து ஒரு பக்கம்.. உங்கள் பார்வைக்கு..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/18/2017 09:37:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
19 things - to do - for couples
1. Try Each Other's Hobbies
2. Try a New Hobby Together
3. Go On a Road Trip
4. Work on a Puzzle
5. Go for Dating ! Yes.. Dating with your hubby/wife!!
6. Just … Exist !
7. Snuggle !
8. Play a Game Together
9. Do crazy things often
10. Do Something Spontaneous
11. Improve Your Home
12. Get Caught in the Rain
13. Let Your Imaginations Run Wild Together
14. Unplug
15. Go for trekking
16. One Word: Use code words
17. Read to Each Other
18. Work on the Practical Things
19. Express childishness to eachother
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/18/2017 09:20:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
குட்டி ரோபோ !
எந்திரன் திரைப்படத்தில் சிட்டி ரோபோ, சில நொடிகளில் ஒரு புத்தகத்தையே படித்து முடிக்கும்.
அப்படியொரு குட்டி ரோபோவை நேற்று கண்டேன் ! இவ்வளவு வேகமாகக்கூட படிக்க முடியுமா ? என்று என்னிரு புருவங்களை உயர்த்திவிட்டாள் !! அவளொரு மனுஷியா என்றும்கூட யோசித்தேன் !! பூதம் என்று சொன்னாலோ, தேவதை என்று சொன்னாலோ கோபித்துக்கொள்வாள், அதனால்தான் குட்டி ரோபோ என்றேன்..
இதுபோன்றதொரு வியப்பை வேறெவரும் எனக்கு தந்ததில்லை, இந்த குட்டி ரோபோவை தவிர !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/18/2017 07:55:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
அவனிடம் விட்டுவிடு
Posted by
தினேஷ்மாயா
@
7/18/2017 07:40:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
ஆடியில காத்தடிச்சா...
Monday, July 17, 2017
இன்று ஆடி பிறந்தது. இன்றைய பொழுது மிகச்சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பிற்கும் சிவாலயம் செல்வதை சிலகாலமாக வழக்கமாக கொண்டுள்ளேன். அவ்வாறே இன்றும் அருகில் இருக்கும் அருள்மிகு பச்சைநாயகி உடனுறை பேரூர் பட்டீசுவரர் ஆலயம் சென்று தரிசித்து வந்தேன்.
ஆடி மாதம் நன்றாக காற்று வீசி, ஐப்பசியில்.நல்ல மழை பொழிந்து மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு போக வேண்டும் என்று பொதுவான ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு வந்தேன். சரி ஆடி காற்று அம்மியையே நகர்த்துமாமே. எப்படிதான் இருக்கும் பார்த்துவிடலாம் என்று மொட்டை மாடியில் இன்று உறங்க வந்தேன். அறையில் இருக்கும் நண்பர்களை அழைத்தால், அனைவரும் பயப்படுகின்றனர். குளிர் தாங்க முடியாது, நான் வரமாட்டேன் என்றே எல்லோரும் சொன்னார்கள். அப்படி என்னதான் குளிர் அடிக்கப்போகிறது அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று மொட்டைமாடிக்கு வந்துவிட்டேன். இதை மொட்டைமாடியில் இருந்துதான் பதிவு செய்கிறேன். மேலே இருக்கும் புகைப்படம், தொலைவில் தெரியும் அந்த ஒளி, மருதமலை முருகன் ஆலயத்தின் வெளிச்சம். இங்கே இருந்து அப்படித்தான் தெரியும்.
அருமையான காற்று. கொஞ்சம் ஆளை சாய்க்கும் காற்றுதான். சில்லென்ற காற்று. அடடடடடா... இயற்கையின் அருமையான கொடையை மக்கள் ஏன் ஏற்க மறுக்கின்றனர் என்றுதான் புரியவில்லை. சரி, மற்றவர்கள் இரசிக்காவிட்டால் என்ன, நாம் இரசிப்போம் என்று துணைக்கு அதோ அங்கே தொலைவில் இருக்கும் என் நண்பன் மருதமலை முருகனை அழைத்துக்கொண்டேன். இன்னும் துணைக்கு இசையை அழைத்துக்கொண்டேன்.
நேரம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தால், இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/17/2017 11:51:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
மழை நின்ற பின்பும்..
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு
மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா
படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கல்யாணி
இன்று அதிகாலை, கோவை இரயில் நிலையத்தில் இருந்து வீடு வரும் வழியில் பேருந்தில் இந்த பாடல் ஒலித்தது. கேட்க சுகமாக இருந்தது. பாடலை பதிவிறக்கம் செய்து கேட்டேன். வரிகள் அத்துனை இனிமை. என் மனதிற்கு இந்த தருணத்தில் தேவையான வரிகளை போட்டு எழுதிய பாடல்போல நான் உணர்தேன். படத்தின் தலைப்பை பார்த்தேன். ராமன் தேடிய சீதை ! அட இதுவும் கூட, என் மனதின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு ஏற்றார் போல இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு உள்ளூர மகிழ்ந்தேன்..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
7/17/2017 11:38:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
-
▼
2017
(446)
-
▼
July
(111)
- In you !!!
- நாமிருவரும் !!
- இதை சொல்லியே ஆகனும்
- மாயாஜாலம்
- யாருடைய இதயம்?
- KD calls KB !!
- The only change !
- சிவசக்தி
- மின்னலே!
- v.i.P...
- ஆண்டவன் கட்டளை
- கொள்ளைக்காரி
- எப்படி மறப்பேன்?
- நாட்டியம்
- I loved this post..
- உணர்வுகள் போதாதா
- பேசக்கூடாது !
- மணமாலையும் மஞ்சளும் சூடி
- கொஞ்சம் கண்ணெடுத்து பாரு !!
- விக்ரம் வேதா
- ம்...
- S !!
- Yes !
- வாழ்த்துக்கள் !
- அணில் கடித்த பழமே ;-)
- உன் மூச்சுக்காற்று
- காதலும் பிறக்கும்
- நேரம் போவது தெரியவில்லை
- மூன்றாவது மனிதன்?
- போடி KD
- வலிக்குதடி..
- ஓகே ஜானு !!
- பெயர் என்னவோ ?!
- Weight !
- KD !! ;-) :-D
- Count Down Starts !!
- எப்பிறப்பிலும்
- ராமன் தேடிய சீதை !!
- Dreams - Vision
- Ha ha. Yes ! She did !!
- Best Pair
- KB
- ஒரு கோப்பைத் தேநீர்
- 19 things - to do - for couples
- குட்டி ரோபோ !
- அவனிடம் விட்டுவிடு
- ஆடியில காத்தடிச்சா...
- மழை நின்ற பின்பும்..
- An Awesome Convo
- Book recommending !!
- என்னே நின் கருணை !
- Welcome to my Life !!
- ரமணாஷ்ரமம்
- Little things
- Look Closely
- Don't hurt me or Use me
- Is it ?
- Don't judge
- Never forget
- Love and Kindness
- Look beyond imperfections
- Stay Happy
- Speak Truth always
- My Love is Free, Though..
- Stay focused
- Pursuit of Happiness
- Trust
- Touch a Man's heart !
- My best things
- Stay Strong
- Ha ha. Most of the time I do this ;-)
- My thumb rule !!
- That right person !!
- Laugh
- இசை !!
- You're you !
- Listen to your Guts
- Never ignore someone
- Take Care of Yourself
- Be unique
- My Assets !
- All is Well
- Happy Moments
- மனசு சொல்வதை கேள்
- இதுவும் கடந்து போகும்
- தனிமை
- Stay Calm
- Be yourself
- Life goes on !
- நாடகமில்லா வாழ்க்கை
- Hope
- You're Special to me !
- Have Positive Thoughts
- LIBERATE YOURSELF
- அன்பே நீயின்றி
- கடல்கன்னி
- உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே !!
- #தென்றல்_வந்து_தீண்டும்போது
- Well Said ! I Luvd this !!
- Conquer that Enemy - within !
-
▼
July
(111)
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !