நீ.. நாணத்தால்

Thursday, March 09, 2017


நீ.. நாணத்தால் நிலம் நோக்குகையில்

நான்.. உனக்கு தலைவணங்கி

உன் காலில் மெட்டியிடுகிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: