சந்தனமும் குங்குமமும்

Thursday, March 09, 2017


நான் உன் கண்களை பார்த்ததைவிட

உன் நெற்றியில் இருக்கும்

சந்தனத்தையும் குங்குமத்தையும்தான்

அதிகம் பார்த்திருக்கிறேனடி..

* தினேஷ்மாயா *

0 Comments: