முகத்திரை..

Thursday, July 07, 2011


எல்லா மனிதர்களும்
ஏதாவது ஒரு கவலையை
தினம் தினம் தன் மனதில்
பாரமாய் சுமந்துக்கொண்டு
வெளியே சிரித்துக்கொண்டுதான்
இருக்கிறோம்…

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: