எங்களுக்கு இடையில்..

Thursday, July 07, 2011




என் கண்களுக்கும்
அவள் கண்களுக்கும்
இடையில் யார் வரவும்
விடமாட்டேன்…
என் மூக்குகண்ணாடி, அவள் லென்ஸை தவிர…..

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: