தூக்குகைதி..

Thursday, July 07, 2011




இறக்கும் தினமும்
யாருக்கும் தெரியாது –
இதுவே இறைவனின்
அழித்தலின் விதி…
ஆனால் அந்த விதி
மீறப்படுகிறதே –
ஒரு தூக்குகைதியின்
நிலையில்….

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: