வாழ்க்கை...

Thursday, July 07, 2011



  • இரயில் தண்டவாளம்
  • தூக்க மாத்திரை
  • விஷம்
  • தூக்கு கயிறு
  • பூச்சி மருந்து
  • கத்தி
  • மொட்டைமாடி
இப்படி மனிதன்
இறப்பதற்கே
பல வழிகள்
இருக்கும்போது –
வாழ்வதற்கு இதைவிட
பல்லாயிரம் வழிகள்
இருக்காதா என்ன?
எதற்கும் தற்கொலை
என்பது முடிவாகாது…


- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: