மேலே ஒருவன் இருக்கிறான்..

Monday, November 15, 2010


நம் அனைவருக்கும் மேலே இருந்துக்கொண்டு நடப்பது எல்லாத்தையும் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதை பிரதிபலிக்கும் விதமாகத்தான் இந்த சிலையை இங்கே வைத்திருப்பார்களோ...


என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

0 Comments: