வியாபார காந்தம்..

Tuesday, November 16, 2010



இவரிடமும் உழைப்பு இருக்கிறது, விடாமுயற்சியும் இருக்கிறது, திறமை இருக்கிறது.. ஆனால் இவர் என்னதான் உழைத்தாலும் இச்சமூகம் இவரைப் போன்றோரை வளரவே விடமாட்டேன் என்கிறது.. இவரைப்போன்றோருக்கும், இவருக்கும் ஓர் நல்ல வாய்ப்பு கிடைத்தால், இவர்களும் ஓர் சிறந்த வியாபார காந்தம் தான்...



என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: