புறா தூது...

Wednesday, November 17, 2010



என்னவள் என்னைவிட்டு வெகுத்தொலைவில் இருக்கிறாள்.. அவளுக்காக என் காதல் கடிதத்தைசுமந்துக்கொண்டு இந்த புறா அவள் ஊர் நோக்கி பறக்கிறது....



என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

0 Comments: