என்னவளின் வாழ்த்து..

Monday, September 12, 2011





என்னவள் எனக்கு எழுதி தந்த வாழ்த்து இது

சாதனையின் பிறப்பிடமே !
உன்னால் முடியும் !
இலட்சியத்தை கனவாக்கிகொள் !
நிச்சயம் நீ சாதிப்பாய் !
உன் சாதனையை காண
நாளைய பொழுது
காத்திருக்கிறது !

- என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா


0 Comments: