பேச்சு

Friday, July 05, 2013



* தினேஷ்மாயா *

மரம் வளர்ப்போம்


இயற்கையை நேசிக்க

இயற்கையை சுவாசிக்க

மரம் நடுவோம்..

* தினேஷ்மாயா *

உலக நியதி


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

நீ என்பது நீயே !


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

முன்னொரு காலத்தில்..


முன்னொரு காலத்தில் என் இசை தாகத்தை தீர்த்துவைத்த புண்ணியம் இதற்கு சேரும் !!

* தினேஷ்மாயா *

அன்பின் வெளிப்பாடு



















அன்பு ஒன்றே !!

அதன் வெளிப்பாடுகள்தான் மாறுகிறது..


* தினேஷ்மாயா *

சிந்தனை செய்


சிந்திக்க நேரமிருக்கு ஆனால் என் கருத்துக்களை பதிவு செய்ய நேரமே கிடைக்கவில்லை. வேலையிலும், படிப்பிலும் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தவேண்டி இருப்பதால், கிடைக்கும் நேரத்தில் மனதை தொட்ட வரிகளையும் புகைப்படங்களையும் அதிக நேரம் கிடைத்தால் என் கருத்துக்களையும் பதிவு செய்துக்கொண்டே இருப்பேன்.

நன்றி ..

* தினேஷ்மாயா *


மகிழ்ச்சியாய் இருக்க வைப்போம்


* தினேஷ்மாயா *

ஈர்க்கும் விசை


சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்..

அங்கே தொலைந்தவன் ஆனேன் !!

- கஜினி திரைப்பட பாடல் வரிகள்

* தினேஷ்மாயா *

ஊடகம்


ஊடகங்களின் பங்களிப்பு சமூகத்தில் இன்றியமையாதது. ஆனால் அனைத்து ஊடகங்களும் செய்திகளை திரித்து வெளியிடுவதுபோல் தோன்றினால் எந்த ஊடகங்களையும் நம்பமுடியவில்லை..

* தினேஷ்மாயா *

நினைவுகள்


நினைவுகளை சேமித்துவையுங்கள்.

பொருட்களை அல்ல !!

* தினேஷ்மாயா *

லட்சனம்

Wednesday, July 03, 2013



அழகான காதலையைவிட

லட்சனமான நட்பு 

என்றுமே உயர்ந்தது...

* தினேஷ்மாயா *

தாலாட்டு

Thursday, June 27, 2013


தாலாட்டு ...

நாம் குழந்தையாய் இருக்கும்போது, நம் அழுகையை மறந்து நாம் தூங்க, நம் அன்னை நமக்காக பாடிய பாட்டு..

ஆனால், வளர்ந்து விவரம் தெரிந்த பின்னர் அன்னையின் தாலாட்டை கேட்கும் பாக்கியம் எவர்க்குமே கிட்டுவதில்லை...

* தினேஷ்மாயா *

புன்னகையும் மௌனமும்

Tuesday, June 25, 2013


* தினேஷ்மாயா *

நட்பு நேரம்


* தினேஷ்மாயா *

பெரும் தவறு


* தினேஷ்மாயா *

வெற்றிக்கான முதல் படி

Monday, June 24, 2013


* தினேஷ்மாயா *

எனக்கு நீ உனக்கு நான்


எனக்கு நீ

உனக்கு நான்...

* தினேஷ்மாயா *

தீ


கண்கள் உரசும் போது,

இதயங்களில் தீ பற்றிக்கொள்கிறது..

* தினேஷ்மாயா *

வெள்ளை ரோஜா


   ஆயிரம் வண்ணங்களில் ரோஜாக்களைப் பார்த்தாலும் எனக்கு அதிகம் பிடித்தது வெள்ளை ரோஜா தான்..

* தினேஷ்மாயா *

உழைக்கும் பாதங்கள் !!


உழைக்கும் பாதங்கள் !!

* தினேஷ்மாயா *

அழகு குட்டிச்செல்லம்


* தினேஷ்மாயா *

பூ பெண்


     இது பார்க்க ஒரு பூ போன்று தெரியும். ஆனால், இந்த பூவின் உள்ளே ஒரு பெண் இருக்கிறாள் என்பதை பார்த்தீர்களா ?

  பெண் பூப்போன்றவள் என்பதை உணர்த்துகிறதோ இந்த புகைப்படம் !!

* தினேஷ்மாயா *

கொய்யாப்பழம்


   கொய்யாப்பழத்தின் இயற்கை குணங்கள், அது தரும் பயன்கள் பற்றி நான் எழுதப்போவதில்லை.. அதற்கு பல வலைப்பக்கங்கள் இருக்கிறது. எனக்கு கொய்யாப்பழம் பிடிக்கும் அவ்ளோதாங்க. அதான் இங்கே இதை பதிவு செய்கிறேன்..

* தினேஷ்மாயா *

நல்லா இருக்கில்ல...


* தினேஷ்மாயா *

என் புதிய வேலை...


    இறைவனின் ஆசியோடு, இந்திய அரசாங்கத்தின் ஆயத்தீர்வை ஆய்வாளர் பணியில் சேர்ந்திருக்கிறேன். அடுத்த இலக்கான குடிமைப்பணிக்காக தீவிரமாக உழைக்க ஆரம்பித்துவிட்டேன். எனினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என் பதிவுகளுக்கு இங்கே வலையில் உயிர் கொடுத்துக்கொண்டே இருப்பேன்.

- அன்புடன்
* தினேஷ்மாயா *

காயப்பட்ட இதயம்


     காயப்பட்ட இதயத்தை கையில் வைத்துக்கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது ரொம்பவே கடினமான விஷயம். இதுப்போன்ற சூழலில் நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, காயப்பட்ட இதயத்தை ஒட்டவைத்து மீண்டும் புத்துணர்ச்சியுடன் நம் வாழ்க்கையை நோக்கி செல்வதுதான்...

* தினேஷ்மாயா *

குழந்தை மனம்


குழந்தைக்கு நாம் பல விஷயம் கற்றுகொடுக்கிறோம். ஆனால், எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கும் கலையை குழந்தையிடமிருந்து எவரும் கற்றுக்கொள்வதே இல்லை....

* தினேஷ்மாயா *

வாழ்க்கைப் பயணம்

Thursday, June 20, 2013


      நம் வாழ்க்கைப் பயணம் தனிமையானது. அவரவரின் பாதையில் அவரவர் பயணிக்கிறோம். ஆனால் எவர்க்கும் இது புரிவதில்லை. நம் பயணத்தில் சிலர் கூடவே வருவர், சிலர் பாதியிலே நின்று விடுவர், சிலர் மனதில் நிற்பர், சிலர் மறந்துப்போவர், சிலர் பேச்சுத்துணைக்காகவும் வருவர்..

      இப்படியாக, நம் பயணத்தில் பலர் வருவார்கள் பலர் போவார்கள். ஆனால் ஒரு உண்மையை மட்டும் புரிந்துக்கொள்ள வேண்டும். நம் பயணமும் நம் பாதையும் நமக்கானது என்பதுதான் உண்மை. யாரும் கடைசிவரை மாட்டார்கள் என்ற உண்மை உணர வேண்டும்...

* தினேஷ்மாயா *







இயற்-கை


    மனித இனம் வளர கைகொடுத்த இயற்கை, இன்று அழியும் நிலையில் இருக்கிறது. அதற்கு நாம் கைகொடுக்கும் நேரம் இது. 

* தினேஷ்மாயா *

கலங்காதே


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மாலை நேரம்


ஜன்னலோரம் நின்று 

வேடிக்கை பார்க்கிறாய்..

சூரியன் வெட்கப்பட்டு 

ஒளிந்துக்கொள்கிறான்..

மாலை நேரம் !!

* தினேஷ்மாயா *


நீ நானாக..



நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

உனக்காக மட்டும் வாழ

Monday, June 17, 2013


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மழலை


* தினேஷ்மாயா *

என் சோகங்களே..


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

உன் நினைவுகளை மட்டும்


நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

மகிழ்ந்தேன்


நன்றி : இணையம்

* தினேஷ்மாயா *

நினைவுகள்


* தினேஷ்மாயா *

நெஞ்சின் உள்ளில்..


* தினேஷ்மாயா *