நீயும்

Tuesday, January 18, 2011


எல்லா பெண்களும்
அப்படி இல்லை என்று
என்னிடம் அன்று
பெரிதாய் கோபித்துக்கொண்டாய்....
ஆனால் இன்று
நீயும்...
மற்றப் பெண்கள் போலத்தான்
என்று நிருபித்துவிட்டாயே ! ! !

- காதலுடன்
தினேஷ்மாயா

1 Comments:

Unknown said...

ithai solli vethanai padum ugalukku epadi ice silaiya pathona kaathal vanthathu.....??????????????????????????????????????????????????????????????????????????.............................uga ithayathukku valimai athigam....