காதல் பிறந்தது

Monday, January 17, 2011



தை பிறந்தால்,
வழி பிறக்கும் என்பார்கள்..
ஆனால் எனக்கோ
காதல் பிறந்தது...
ஐப்பசியில் பிறந்த
ஒரு
ஐஸ் சிலையால் ! ! ! !



- என்றும் அன்புடன் ..



தினேஷ்மாயா

2 Comments:

Unknown said...

ithuvum vali(pain)than anna..........

Unknown said...

thai piranthaal vali pirakkum ..... aanaal kaathal piranthaal vali(pain) pirakkum.... ice silai karayakoodiyathu... nambaathiga dinesh