skip to main |
skip to sidebar
சட்டம் ஒரு இருட்டறை
சட்டமன்றம் ஒரு இருட்டறை
நீதிமன்றமும் ஒரு இருட்டறை !
* தினேஷ்மாயா *
எதிரில் நிற்பதாலேயே - அவர்
எதிரி ஆகிவிட முடியாது..
எதிரி என்பவன்,
எதிரில் மட்டுமே இருக்க வேண்டும்
என்றில்லை!!
நம் அருகிலும் இருக்கலாம் !
#தினேஷ்மாயா
அதாங்க சொர்க்கம் !!
#மார்கழி_Atrocities
* தினேஷ்மாயா *
தினேஷ்மாயா....
சிவபுராணம்
Thursday, January 25, 2018
Posted by
தினேஷ்மாயா
@
1/25/2018 09:48:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பதில் !
Posted by
தினேஷ்மாயா
@
1/25/2018 09:47:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பொறுத்திருப்போம்
Posted by
தினேஷ்மாயா
@
1/25/2018 09:45:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

என் இறைவி
Posted by
தினேஷ்மாயா
@
1/25/2018 09:42:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இருட்டறை
Friday, January 12, 2018
சட்டம் ஒரு இருட்டறை
சட்டமன்றம் ஒரு இருட்டறை
நீதிமன்றமும் ஒரு இருட்டறை !
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/12/2018 01:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மதம்
மதம் மனிதனை புனிதமாக்க உருவானது. ஆனால் இன்றோ, மதம் என்பது மனிதனுள் ஒற்றுமையை வளர்க்காமல் மனிதர்களிடையே பிளவை ஏற்படுத்தும் கருவியாகவே பயன்படுத்தப்படுகிறது..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/12/2018 01:47:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

முடிந்த கதை
முடிந்த கதையை எண்ணி எந்த பயனும் இல்லை. வாழ்வின் அடுத்த அடியை எடுத்துவைத்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்..
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/12/2018 01:44:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

எதிரி
எதிரில் நிற்பதாலேயே - அவர்
எதிரி ஆகிவிட முடியாது..
எதிரி என்பவன்,
எதிரில் மட்டுமே இருக்க வேண்டும்
என்றில்லை!!
நம் அருகிலும் இருக்கலாம் !
#தினேஷ்மாயா
Posted by
தினேஷ்மாயா
@
1/12/2018 01:43:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மார்கழி Atrocities
Sunday, January 07, 2018
காலைல 4 மணிக்கு குளிரில் தூக்கம் போய், யாராச்சும் எழுந்து மின்விசிறியை நிறுத்த மாட்டார்களா என சோம்பலோடு பாதி உறக்கத்தில் தவிக்கையில், மின்சாரம் தானாக தடைபடும் பாருங்க.. அட அட அடா..
அதாங்க சொர்க்கம் !!
#மார்கழி_Atrocities
* தினேஷ்மாயா *
Posted by
தினேஷ்மாயா
@
1/07/2018 12:37:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

மருந்து
Posted by
தினேஷ்மாயா
@
1/07/2018 12:32:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

சட்டம் ஒரு இருட்டறை
Posted by
தினேஷ்மாயா
@
1/07/2018 12:27:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Richie
Saturday, January 06, 2018
Posted by
தினேஷ்மாயா
@
1/06/2018 12:57:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

அருவி..
Posted by
தினேஷ்மாயா
@
1/06/2018 12:55:00 AM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

இவன் சிவன் !!
Tuesday, January 02, 2018
என்னவள் என்னிடம் கேட்டாள். என் வலைப்பக்கத்தில் அவளும் தன் கருத்துக்களையும் பதியலாமா என்று. நான் சொன்னேன், சிவன் தன் பாதியை பார்வதிக்கு கொடுத்ததுபோல, நானும் என் பாதியை உனக்கு கொடுத்துவிட்டேன். அப்படியிருக்கையில், என் வலைப்பக்கத்தில் பதியும் பொறுப்பில் பாதியை உனக்கும் தருகிறேன் என்றேன் !!
* தினேஷ்பூர்ணிஷா *
Posted by
தினேஷ்மாயா
@
1/02/2018 08:49:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

உன் இடை !!
Posted by
தினேஷ்மாயா
@
1/02/2018 08:35:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

பழரசம்
Posted by
தினேஷ்மாயா
@
1/02/2018 08:33:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

தேன் கன்னம்
Posted by
தினேஷ்மாயா
@
1/02/2018 08:30:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

2018
Posted by
தினேஷ்மாயா
@
1/02/2018 08:27:00 PM
0
Comments
Email This
BlogThis!
Share to X
Share to Facebook

Subscribe to:
Posts (Atom)
பதிவுகள்...
தொடர் வாசகர்கள்
இவன்..
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..
அன்புடன்.....

தினேஷ்மாயா....
| © 2010 DhineshMaya - My New Avatar ! ! !