என் வாக்கு.. என் உரிமை..

Saturday, April 05, 2014


என் வாக்கு.. என் உரிமை..
தோழர்களே... உங்கள் தொகுதியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் யார், அவர் நாடாளுமன்றத்தில் உங்கள் தொகுதிக்காக கேட்ட கேள்விகள் எத்தனை, அவரின் வருகை சதவிகிதம் எவ்வளவு போன்ற தகவல்களை தெரிதுக்கொள்ள, MP என உங்கள் செல்பேசியில் இருந்து +919223051616 என்கிற எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புங்கள். 
** உதாரணம் MP 635601 **
அவரைப்பற்றியும் அவரின் கட்சியைப்பற்றியும் அவர்கள் உங்கள் தொகுதிக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றியும் தெரிந்துக்கொண்டு மீண்டும் அந்த கட்சிக்கு வாக்களிக்கும் முன் ஒருமுறை யோசித்து முடிவெடுங்கள்.


* தினேஷ்மாயா *

0 Comments: