குப்பை இல்லை

Wednesday, May 08, 2013


குப்பைகளுக்கு நடுவில் வாழ்ந்தாலும்

இவர்கள் மனதில் குப்பையில்லை...

கோபுரம் கட்டி வாழ்ந்தாலும்

அவர்கள் மனதில் சுத்தமில்லை...

* தினேஷ்மாயா *

0 Comments: