நான் எடுத்துக் கொண்டிருக்கும் குறும்படத்திற்காக இணையதளத்தில் உலா வந்தபோது என் மனதை மிகவும் பாதித்த ஒரு புகைப்படத்தை
உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன்....
உலகில் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை மனித இனம் நிச்சயம் பல கோடி ஆண்டுகள் நிலைத்து இருக்கும்....
என் மனிதத்தன்மையை இழக்க விருப்பமில்லாமல் உண்மையான மனிதனாக இருக்க முயலும் ஒரு மனிதன். என் மனதை தொட்ட விடயங்களை “தினேஷ்மாயா” எனும் புனைப்பெயரில் இங்கே பதிவு செய்கிறேன்.
நேரம் இருந்தால்,
http://dhineshmayaphotography.blogspot.in/
சென்று வாருங்கள். என் மூன்றாவது கண்ணையும் கொஞ்சம் பார்த்துவிட்டு வாருங்கள். பயப்படாதீர்கள், சுட்டெரிக்க மாட்டேன் !
வருகைக்கு நன்றி..
* தினேஷ்மாயா *
dhineshmaya@gmail.com
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்..
-தினேஷ்மாயா..
0 Comments:
Post a Comment