அவள் ஸ்பரிசம்

Sunday, December 11, 2011




தேவதைகளுக்கே உரிதான
மெல்லிய ஸ்பரிசத்தை
என்மீது தூவி சென்றாய்…
இன்னமும் எத்தனை
ஜென்மங்கள்தான் நான்
காத்திருக்கவேண்டுமோ….
மீண்டுமொருமுறை
உன் மெல்லிய
ஸ்பரிசத்தை உணர…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: