ஒரு ஆணின் வெற்றிக்கு பின்

Friday, December 16, 2011




ஒரு ஆணின் வெற்றிக்கு பின்
நிச்சயம் ஒரு பெண் இருப்பாள்
என்பார்கள்..
அது எந்தளவிற்கு
உண்மை என்று
எனக்கு தெரியாது..
ஆனால்,
நிச்சயமாக –
ஒரு ஆணின் வலிக்கு பின்
ஒரு பெண் கட்டாயம் இருப்பாள்…



- என்றும் அன்புடன்..


தினேஷ்மாயா

0 Comments: