கத்தி எடுத்தவன்

Tuesday, December 06, 2011





கத்தி எடுத்தவன்
கத்தியால்தான் இறப்பானாம்…
யார் சொன்னது…
நான் கூடத்தான்
தினமும் கத்தி எடுக்கிறேன்…
என் மனைவி சொல்லும்
காய்கறிகளை நறுக்க !

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: