சுஜாதா

Tuesday, December 06, 2011




சுஜாதா...

நான் இவரின் எழுத்துக்களை படித்தபின்னர்தான் எனக்கும் எழுதும் ஆர்வம் வந்தது. இவர்தான் என் மானசீக குரு எனலாம். இவர் எழுத்துக்களின் தாக்கம் என்னில் இருக்காது ஆனால் இவர் எழுத்துக்கள் என் மனதை அதிகமாகவே தாக்கியுள்ளது..

வாழ்க சுஜாதா...


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: