காசு இல்லாம..

Tuesday, December 06, 2011




‘காசு இல்லாம கஷ்டப்படுவது எப்படி’ என்ற புத்தகத்தை வாங்க கடைக்கு சென்றேன். காசு இல்லாம திரும்பி வந்துட்டேன்.. புத்தகத்தில் படிப்பதைவிட அனுபவமே அதிகம் நம் வாழ்வில் பயன்படும் என்பதை அப்போது உணர்ந்துக்கொண்டேன்…

- என்றும் அன்புடன்..

தினேஷ்மாயா

0 Comments: