கண்களுக்கு இடையில்

Tuesday, December 13, 2011




எங்கள் இருவரின்
கண்களுக்கு இடையில்
யாரும் வந்துவிட முடியாது..
என் மூக்குகண்ணாடியும்
அவள் லென்ஸையும் தவிர…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: