என் தவறுதான்

Tuesday, December 13, 2011




எல்லாம் பொய்யாய்
இருக்கும் உலகில்
உன் அன்பை மட்டும்
நிஜம் என்று நான்
நம்பியது –
என் தவறுதான்…

-என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: