முத்தம்

Friday, December 16, 2011



இதழ்கள் மட்டுமல்ல 
உள்ளமும் இணையும்
ஒரே நிகழ்வு முத்தம்தான்..
உடலுறவின் போதும் கூட
கண்கள் மூடப்படுவதில்லை...
முத்தத்தின் போதுமட்டுமே
நமது கண்கள்
நமக்கே தெரியாமல் 
இமை மூடப்படுகிறது...
இதுதான் உண்மையாக
உள்ளங்கள் இரண்டு,
ஒன்றாக அமையும் ஒரே நிகழ்வு 
என்பேன் நான்...

   - என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: