தாழாட்டு

Sunday, December 11, 2011




தாழாட்டு கேட்க
எனக்கும் ஆசைதான்…
எனக்கொரு தாய் இருந்திருந்தாள்
நானும் கேடிருப்பேன்
அவள் பாடும் தாழாட்டை…
இருப்பினும் நான்
வருந்தவில்லை…
தாழாட்டு மட்டுமே
என்னைப் போன்ற
குழந்தையின் எதிர்ப்பார்ப்பில்லை…


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: