ம்

Monday, September 21, 2026

“நாம் சொல்வதையெல்லாம் புரிந்துகொள்ள இந்த உலகமே தேவையில்லை;
கேட்பதற்கென்று ஒரு ஜோடி காதுகள் இருந்தால் போதும்.
அந்தக் காதுகள் நமக்கான ஒருவருடையதாக இருந்தால்…
அதுவே போதும்.”

- தினேஷ்மாயா 

True Love

If you ever truly loved someone, give them closure. Don’t make them spend nights searching for answers in memories you have already walked away from.

Hard hitting truth...

- DhineshMaya