மனம் ஏனோ இறுக்கமாகவே உள்ளது..
இறகைப்போல லேசாய் இருந்து எத்தனை பத்தாண்டுகள் ஆகிவிட்டது...
இது தான் வாழ்க்கையா ?
* தினேஷ்மாயா *
மனம் ஏனோ இறுக்கமாகவே உள்ளது..
இறகைப்போல லேசாய் இருந்து எத்தனை பத்தாண்டுகள் ஆகிவிட்டது...
இது தான் வாழ்க்கையா ?
* தினேஷ்மாயா *
எல்லாம் இருந்தும்
யாரும் இல்லாத நிலை
பாவம்..
எவர்க்கும் வரக்கூடாது !
* தினேஷ்மாயா *
வாழ்க்கை வாழ்வதற்கும் பிறரை வாழவைப்பதற்கும்.. -தினேஷ்மாயா..