என் வெற்றி

Tuesday, December 06, 2011




என் வெற்றியை
அவள் எனக்கு
தெரியப்படுத்தினாள்…

என் வெற்றியை
நான் அவளுக்கு
தெரியபடுத்தலாம்
என்றிருந்தேன்…

அதை அவள் எனக்கு
தெரிவித்தபோது நான்
வெற்றியடைந்ததைவிட
அதிகம் மகிழ்ந்தேன்………

-என்றும் அன்புடன்

தினேஷ்மாயா

0 Comments: