தேடல்

Tuesday, December 06, 2011




மனதில் தேடுவதைவிட்டு
வெளியே தேடினால்
எப்படி கிடைக்கும்….

காதலையும்
இறைவனையும்
நிம்மதியையும்….


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: