பெண் இப்படியும் பேசுவாள்..

Tuesday, December 06, 2011




கண்கள்,
சிரிப்பு,
கோபம்,
புருவம்,
கண்ணீர்,
கைவிரல்கள்,
சிணுங்கல்,
ஓரப்பார்வை,
வெட்கம்

இவைமூலமாகவும்
ஒரு பெண் பேசுவாள்
என்பதை உன்னைப்பார்த்த பின்னர்தான்
கண்டுகொண்டேனடி சகியே…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: