போடி...

Sunday, December 18, 2011




போடி...
பிரிந்து சென்ற
அவளைப் பற்றி
மனம் நினைக்கும்போதெல்லாம்
நான் என் மனதில் இருக்கும்
அவளைப்பார்த்து சொல்லும்
ஒரே வார்த்தை
“போடி….”
இதனுள்ளேயே என் மனதின்
அனைத்து உணர்வுகளும்
அடங்கிவிடுகிறது…


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: