மணமகன் தேவை

Sunday, December 11, 2011



தினசரி நாளிதழில்
மணப்பந்தல்
பக்கத்தை தினமும்
தவறாமல் பார்க்கிறேன்…
உன் தந்தை
“மணமகன் தேவை”
என்று விளம்பரம்
செய்திருப்பாரோ
என்று…


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: