பொய் பேச பழகிக்கொள்…

Tuesday, December 06, 2011




பொய் பேச
பழகிக்கொள்…
நாளை ஒருவேளை
உன் கணவன்
உன்னை கேள்வி கேட்கலாம்…
நீ யாரையாவது
காதலித்திருக்கிறாயா என்று…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: