கண் பேசும் வார்த்தைகள்

Friday, December 16, 2011




கண் பேசும் வார்த்தைகள்
புரியவில்லை என்பார்கள்…
புரியவில்லை என்பதைவிட
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
என்பதே உண்மை…
ஒரு பெண் பார்க்கும்
பார்வையிலேயே அவள்
மனதை வெளிப்படுத்தி விடுகிறாள்…
அதுதான் பெண்ணின் கண்களுக்கு
இருக்கும் சிறப்பு…

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: